23
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி.
அம்மா உணவகங்கலை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… ரூ.1,57,000 சம்பளத்தில் ஐடிபிஐ வங்கியில் வேலை!
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது சென்னை மாநகராட்சி.
7 அரசு மருத்துவமனைகளில் செயல்படும் உணவகங்கள் உள்பட 200 கோட்டங்களில் உள்ள 388 உணவகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.