பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்

by rajtamil
0 comment 36 views
A+A-
Reset

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அனுபவத்தை பயன்படுத்தி அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

You may also like

© RajTamil Network – 2024