அனந்த் அம்பானி திருமண விழாவில் குவிந்த திரைப் பிரபலங்கள்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

Anant Ambani-Radhika Merchant Wedding : சஞ்சய் தத் முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை… ஆனந்த் அம்பானி திருமணத்தில் குவிந்த திரை பிரபலங்கள்!Anant Ambani-Radhika Merchant Wedding : சஞ்சய் தத் முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை... ஆனந்த் அம்பானி திருமணத்தில் குவிந்த திரை பிரபலங்கள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன் கபூர், வேதாங் ரெய்னா, ரித்தேஷ் தேஷ்முக், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனுமாலிக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

இதேபோல், பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
AR Rahman
,
Sanjay Dutt

You may also like

© RajTamil Network – 2024