Friday, September 20, 2024

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நாளை தொடக்கம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது.

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நாளை நியூயார்க்கில் தொடங்குகிறது.

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை இரவு 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024