அருண் விஜய்யின் ரெட்ட தல அப்டேட்!

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது.

அடுத்ததாக, பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து, அருண் விஜய்யின் 36 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப். 4 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மம்மூட்டி – விநாயகன் படம் அறிவிப்பு!

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

The BTG Universal crew flies off to Goa for the final Schedule of #RettaThala@bbobby@ManojBeno#KrisThirukumaran@arunvijayno1@SiddhiIdnani@actortanya@SamCSmusic@editoranthony@tijotomy@aarun666@Pcstunts@its_mebobs@Viveka_Lyrics@iamKarthikNetha@sathishoffl… pic.twitter.com/e30JTsiS9l

— BTG Universal (@BTGUniversal) September 28, 2024

படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024