Sunday, October 13, 2024

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணையும் புதிய படம்… டைட்டில் டீசர் வெளியீடு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகை அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்த பில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஒன்ஸ்மோர்

இந்தப் படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் (ஹிருதயம், குஷி) இசையமைக்கிறார்.

படத்தின் டைட்டில் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024