Saturday, September 21, 2024

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

ஆப்கானிஸ்தானில் மதியம் 12.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.21 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கடியில் 125 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

EQ of M: 4.3, On: 05/08/2024 12:21:23 IST, Lat: 35.19 N, Long: 70.92 E, Depth: 60 Km, Location: Hindu Kush, Afghanistan. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@[email protected]/khLv6wxUWB

— National Center for Seismology (@NCS_Earthquake) August 5, 2024

You may also like

© RajTamil Network – 2024