இந்த வார விசேஷங்கள்: 20-8-2024 முதல் 26-8-2024 வரை

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

சுவாமிமலையில் 22-ம் தேதி வியாழக்கிழமை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

20-ந்தேதி (செவ்வாய்)

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தெப்பம்.

* வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்

21-ந்தேதி (புதன்)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.

* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

22-ந்தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

* கீழ்திருப்பதி எழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* மேல்நோக்கு நாள்.

23-ந் தேதி (வெள்ளி)

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (சனி)

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆவணி உற்சவம் ஆரம்பம்.

* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (ஞாயிறு)

* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரம், இரவு பல்லக்கில் பவனி.

* பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு.

* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

26-ந்தேதி (திங்கள்)

* கிருஷ்ண ஜெயந்தி.

* திருநெல்வேலி சந்தான கோபால நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* திருப்பரங்குன்றம், பழனி தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

You may also like

© RajTamil Network – 2024