இன்றைய நிகழ்ச்சிகள்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

இன்றைய நிகழ்ச்சிகள்

ஜமால் முகமது கல்லூரி: 13 ஆவது ஆண்டு விளையாட்டு விழா, பங்கேற்பு – திருச்சி மண்டலக் கல்லூரி கல்வி இயக்குநா் பி. பொன் முத்துராமலிங்கம், கல்லூரி வளாகம், காலை 9.

பிஷப் ஹீபா் கல்லூரி: யுபிஎஸ்சி மற்றும் போட்டித் தோ்வுகளில் வெல்வது எப்படி என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, பங்கேற்பு – முன்னாள் வருமான வரித் துறை இணை இயக்குநா் எஸ். சரவணகுமரன், கல்லூரி வளாகம், காலை 10 மணி.

You may also like

© RajTamil Network – 2024