உத்தவ் தாக்கரே பிறந்தநாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சட்ர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-

"மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! தங்களது தனிச்சிறப்பான தலைமைத்துவம் 2024 மக்களவைப் பொதுத்தேர்தலில் சிவசேனா(UBT) மற்றும் 'இந்தியா' கூட்டணி மராட்டிய மாநிலத்தில் பல்வேறு சவால்களையும் மீறி வெற்றி பெற்றதில் முக்கியப் பங்காற்றியது. தாங்கள் தொடர்ந்து வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Birthday Greetings to Former Chief Minister of Maharashtra Thiru @OfficeofUT.
Your remarkable leadership was pivotal in the 2024 elections, steering Shiv Sena (UBT) and #INDIA to victory in Maharashtra against numerous challenges.
Wishing you continued strength and success! pic.twitter.com/tbeommpWf7

— M.K.Stalin (@mkstalin) July 27, 2024

You may also like

© RajTamil Network – 2024