ஐ.எஸ்.எல். கால்பந்து ; ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் – ஐதராபாத் அணிகள் மோதின .

புதுடெல்லி ,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் – ஐதராபாத் அணிகள் மோதின .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி 2- 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் எசேகுயல் விடல், மிஷஜக் ஆகியோர் கோல் அடித்தனர் .

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024