ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை – கோவா அணிகள் நாளை மோதல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும் . இந்த நிலையில், நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை – கோவா அணிகள் மோத உள்ளன . சென்னையில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.

சென்னை அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றி , ஒரு டிரா , ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கோவா அணி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி , 2 டிரா , 2 தோல்வி என 9 வது இடத்தில் உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024