Friday, October 4, 2024

கவனம் ஈர்க்கும் நீல நிறச் சூரியன் டிரைலர்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நீல நிறச் சூரியன் படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்துள்ளது.

இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கத்தில் மலா மன்யன் நடிப்பில் உருவான திரைப்படம் நீல நிறச் சூரியன். ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவரின் வாழ்க்கை குறித்து இப்படம் உருவாகியுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமாருக்கு திருமணம்!

பல திரைவிழாக்களில் பங்கேற்று வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் இடம்பெற்ற காட்சிகளில் பாலின மாற்றம் அடைந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளும் கவனம் பெற்றுள்ளன. இப்படம் அக்.4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024