கோட் – மட்ட பாடல் வெளியீடு!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகியுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times).

இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கூலி – சத்யராஜ் போஸ்டர்!

படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது. முன்னதாக, விசில்போடு, சின்னச் சின்ன கண்கள், ஸ்பார்க் ஆகிய மூன்று பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், ’மட்ட’ எனத் துவங்கும் படத்தின் 4-வது பாட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024