சர்தார் – 2 டீசர் அப்டேட்!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

நடிகர் கார்த்தியின் சர்தார் – 2 டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

இதிலும் நடிகர் கார்த்தியே நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சில விஷயங்கள் மாறுவதில்லை… மகன்கள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான, சென்சார் முடிவடைந்துள்ளதாகவும் தகவல்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024