சீன ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை ஜானிக் சினெர் இழந்தார்.

ஹாங்காங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் – சிலி வீரர் நிகோலஸ் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஜானிக் சினெர் இழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சினெர் அடுத்த 2 செட்களை கைப்பற்றினார். இதனால் 4-6, 6-3, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related posts

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இலங்கை அணி 306 ரன்கள் குவிப்பு

ஐ.எஸ்.எல். கால்பந்து ; ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷகிப் அல் ஹசன் அறிவிப்பு