ஜம்மு – காஷ்மீரில் அதிக வாக்குப்பதிவா? பாஜகவை விமர்சித்த உமர் அப்துல்லா!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

ஜம்மு – காஷ்மீர் 2ஆம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரில் இயல்புநிலை இருப்பதைப்போன்று காட்டுவதற்காக, அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதைபோன்று பாஜக காட்ட முற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

You may also like

© RajTamil Network – 2024