டி.என்.பி.எல்: நெல்லை – சேலம் அணிகள் இன்று மோதல்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

சேலத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் நெல்லை – சேலம் அணிகள் மோத உள்ளன.

சேலம்,

8வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. புள்ளி பட்டியலில் சேலம் அணி 3வது இடத்திலும் , நெல்லை அணி 4வது இடத்திலும் உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024