Saturday, September 21, 2024

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

புளோரிடா,

டி20 உலகக்கோப்பை தொடரில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024