Saturday, September 21, 2024

டி20 உலகக்கோப்பை – ஓமன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

ஆண்டிகுவா

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது நடைபெற்று வரும் 28-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஓமன் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச உள்ளது. ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024