தமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 9.30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

தேனி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 9.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/1P8g2AxTaI

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 13, 2024

You may also like

© RajTamil Network – 2024