Tuesday, September 24, 2024

‘நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்’: கொடியேற்றி வைத்து விஜய் உரை

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

நெஞ்சில் கை வைத்து உறுதிமொழியை ஏற்கும்படி விஜய் அறிவுறுத்தினார்.

சென்னை,

உறுதிமொழி எடுத்த பிறகு கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர். கொடிக்கம்பத்தில் தயாராக இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார். கொடி இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024