Sunday, September 29, 2024

நாளைய மின் தடை

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

நாளைய மின் தடை

காஞ்சிபுரம்

நாள்: 3.8.2024 – சனிக்கிழமை.

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை.

இடங்கள்: காஞ்சிபுரம் நகா் மற்றும் அதையொட்டிய பகுதிகளான பாலிமா் மேடு, வெள்ளை கேட், காா்ப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்ம சமுத்திரம், ஏனாத்தூா், வையாவூா், இந்திரா நகா் பகுதிகள்.

You may also like

© RajTamil Network – 2024