பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு விவரம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்

  • பாதுகாப்பு – ₹4.54 லட்சம் கோடி
  • ஊரக வளர்ச்சி – ₹2.65 லட்சம் கோடி
  • வேளாண் – ₹1.51 லட்சம் கோடி
  • உள்துறை – ₹1.50 லட்சம் கோடி
  • கல்வி – ₹1.25 லட்சம் கோடி
  • ஐ.டி., டெலிகாம் – ₹1.16 லட்சம் கோடி
  • சுகாதாரம் – ₹89,287 கோடி
  • எரிசக்தி – ₹ 68,769 கோடி
  • சமூக நலன் – ₹56,501 கோடி
  • வணிகம், தொழில் – ₹47,559 கோடி

You may also like

© RajTamil Network – 2024