Friday, September 20, 2024

பாரா ஒலிம்பிக்; இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் – விவரம்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த போட்டி தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-

பாரா கேனோ:-

பெண்கள் கயாக் ஒற்றையர் 200 மீ – கே.எல்.1 அரையிறுதி – பூஜா ஓஜா – மதியம் 1.30 மணி

பாரா கேனோ:-

பெண்கள் கயாக் ஒற்றையர் 200 மீ – கே.எல்.1 (இறுதிப்போட்டி – பதக்கச்சுற்று) (தகுதிபெற்றால்) – பூஜா ஓஜா – மதியம் 2.55 மணி

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024