Friday, September 20, 2024

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

by rajtamil
0 comment 45 views
A+A-
Reset

செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸை எதிர்கொண்டார்.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-4,6-1,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

You may also like

© RajTamil Network – 2024