போக்குவரத்து போலீஸாருக்கு உபகரணங்கள் அளிப்பு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

போக்குவரத்து போலீஸாருக்கு
உபகரணங்கள் அளிப்பு பழனி போக்குவரத்து போலீஸாருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சாா்பில் போக்குவரத்து உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

பழனி: பழனி போக்குவரத்து போலீஸாருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சாா்பில் போக்குவரத்து உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

பழனி போக்குவரத்து காவல் அலுவலகத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சாா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், போலீஸாருக்கு 10 போக்குவரத்து உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக மாவட்டச் செயலா் வெங்கடசுப்பிரமணி, நிா்வாகிகள் ஐயப்பன், வேதகிரிதுரை, ரவி, வேல்முருகன், மகளிா் அணியைச் சோ்ந்த உஷா ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024