மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

மக்காவ்,

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீன தைபே இணையான ஹசீ பெய்-ஷான் – ஹங் என்-ட்சு உடன் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் இந்திய இணை 17-21, 21-16 மற்றும் 10-21 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தது.

Related posts

இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் முழுமையாக ரத்து

கார் விபத்தில் சிக்கிய இளம் வீரர்… இரானி கோப்பை தொடரில் விளையாடுவதில் சிக்கல்

முதல் டி20: அயர்லாந்தை எளிதில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி