மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.7 ஆக பதிவு

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

காம்ஜோங்,

மணிப்பூரில் காம்ஜோங் பகுதியில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

இது 85 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

You may also like

© RajTamil Network – 2024