Wednesday, September 25, 2024

மதுரை – தாம்பரம் இடையே செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயில் இயக்கம்!

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset

மதுரை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை(ஆக. 27) மதுரையிலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படு ரயில்(06184) தாம்பரத்திற்கு புதன்கிழமை(ஆக. 28) காலை 6.30 மணிக்கு சென்றடையும்.

மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024