ராஜா ராணி – 3! சஞ்சீவ் – ஆல்யா மானசா பதிவு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ராஜா ராணி தொடரின் 3ஆம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.

ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ராஜா ராணி 3ஆம் பாகம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கை ஜோடியாகவும் மாறனர். இதனால் நாயகியாக 3ஆம் பாகத்திலும் ஆல்யா மானசாவே நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இதனால் ராஜா ராணி தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024