Wednesday, September 25, 2024

வெந்நீர் குளியல் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்…

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

vande bharat train – படுக்கை மட்டுமின்றி, கழிவறையும் கண்கவர் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வந்தே பாரத் ரயிலின் கூடுதல் சிறப்பம்சமாகும். ஷவரில் குளித்தபடியே வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம். அதிலும், முதல் ஏசி பெட்டியில் பயணித்தால், வெந்நீரில் குளிக்க ஹீட்டர் உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024