வைரலான த்ரிஷா!

by rajtamil
Published: Updated: 0 comment 7 views
A+A-
Reset

கோட் திரைப்படத்தில் விஜய்யுடன், த்ரிஷா நடனமாடிய பாடல் வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பிரதானமாகக் கொண்டு உருவான படமென்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும், முதல்நாள் வசூலாக உலகளவில் ரூ. 126.3 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகை த்ரிஷா.

இதற்கிடையே, நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார். காரணம், படத்தில் இடம்பெற்ற, ‘மட்ட’ பாடலில் நடிகர் விஜய்யுடன் நடனமாடியுள்ளார்.

மெய்யழகன் கிளர்வோட்டம் (டீசர்)!

குறிப்பாக, மஞ்சள் புடவையில் ’கில்லி – அப்படிபோடு’ பாடலில் ஆடிய நடன அசைவுகளை விஜய்யும் த்ரிஷாவும் இப்பாடலிலும் மறு ஆக்கம் செய்துள்ளனர். இது, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், த்ரிஷா வைரலாகியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Trish (@trishakrishnan)

You may also like

© RajTamil Network – 2024