Friday, October 11, 2024

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுதியில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

கார்லஸ் அல்காரஸ் – தாமஸ் மகக் ஆகியோர் மோதினர்.

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் , செக் நாட்டின் தாமஸ் மகக் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தாமஸ் மகக் சிறப்பாக விளையாடினார் . இதனால் 7(7) – 6(5) ,7 – 5 என்ற செட் கணக்கில் தாமஸ் மகக் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024