2024-25 முழு மத்திய பட்ஜெட் உரை.. நேரடி பதிவிறக்கத்திற்கு கைட்லைன்ஸ்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

Union Budget 2024 PDF Download: 2024-25-க்கான முழு மத்திய பட்ஜெட் உரை… நேரடி பதிவிறக்கத்திற்கு கைட்லைன்ஸ் இதோ!Union Budget 2024 PDF Download: 2024-25-க்கான முழு மத்திய பட்ஜெட் உரை... நேரடி பதிவிறக்கத்திற்கு கைட்லைன்ஸ் இதோ!

அனைவரும் எதிர்பார்த்திருந்த மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் வேலைவாய்ப்பு, திறன், MSME மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். விவசாயம், வேலை, MSME-கள் மற்றும் கல்வி உள்ளிட்ட 9 முன்னுரிமைப் பகுதிகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நிதியமைச்சரின் சமீபத்திய பட்ஜெட் உரை 2024-ன் முழு உரையை பதிவிறக்கம் செய்து படிப்பது எப்படி?

விளம்பரம்

நேரடி இணைப்புக்கு
இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நிர்மலா சீதாராமனின் ஏழாவது பட்ஜெட் உரையாகும். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து, தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா வரலாறு படைத்துள்ளார்.

பட்ஜெட் உரை 2024-25 PDF-ஐப் பதிவிறக்குவது எப்படி?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் PDF-ஐ கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். முழு PDF பட்ஜெட் ஆவணத்தை
இதிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகள் இப்போது நேரலையில் உள்ளன.

விளம்பரம்

பட்ஜெட் பிடிஎப் பதிவிறக்குவது எப்படி?

பட்ஜெட் ஆவணங்கள் இப்போது (
www[dot]indiabudget[dot]gov[dot]in)-லும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

Union Budget Mobile App-லும் பட்ஜெட் ஆவணங்கள் கிடைக்கும்.

Union Budget Mobile App:

அனைத்து 14 பட்ஜெட் ஆவணங்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளில்‘Union Budget Mobile App’-ல் கிடைக்கும்.

Union Budget Mobile App-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை யூனியன் பட்ஜெட் இணைய போர்ட்டலில் (www[dot]indiabudget[dot]gov[dot]in)-ல் பதிவிறக்கம் செய்யலாம். இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களிலும் கிடைக்கிறது.

விளம்பரம்

மத்திய பட்ஜெட் 2024 பற்றிய எங்கள் விரிவான கவரேஜ் குறித்து தொடர்ந்து
இந்த லிங்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Budget 2024
,
Nirmala Sitharaman
,
Union Budget 2024

You may also like

© RajTamil Network – 2024