51% பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு: ஆய்வில் தகவல்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

51% பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு: ஆய்வில் தகவல்படித்து முடித்து 51% இந்தியர்கள் மட்டுமே வலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதுகோப்புப் படம்

படித்து முடித்து 51% இந்தியர்கள் மட்டுமே வலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அதாவது படித்த பட்டதாரிகளில் இருவரில் ஒருவர், வேலைவாய்ப்பைப் பெறுவதில்லை. போதிய திறன் மேம்பாட்டை அடையாததே இதற்கு காரணம் எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024