Saturday, September 21, 2024

70-வது தேசிய திரைப்பட விருது: சிறந்த பிற மொழி திரைப்படங்கள்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதை தொடர்ந்து தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஷர்மிலா தாகூர் நடிப்பில் வெளியான குல்மோஹர் திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான விருதை வென்றது. இப்படத்தை ராகுல் வி சித்தெலா இயக்கினார். நடிகை ஷர்மிலா இப்படத்தில் நடித்துள்ளார்.

சிறந்த பஞ்சாபி மொழி – பாகி டி டீ

சிறந்த ஒடியா மொழி – தமன்

சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2

சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2

சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா

சிறந்த மராட்டிய திரைப்படம் – வாழ்வி

சிறந்த பெங்காலி திரைப்படம் – கபெரி அண்டர்தன்

சிறந்த இந்தி திரைப்படம் – குல்மோஹர்

Original Article

You may also like

© RajTamil Network – 2024