Friday, September 20, 2024

அம்பானி வீட்டு திருமணம்: மு.க.ஸ்டாலின் முதல் உலக பிரபலங்கள் வரை!

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

அம்பானி வீட்டு திருமணம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முதல் உலக பிரபலங்கள் வரை… நீளும் பட்டியல்!அம்பானி வீட்டு திருமணம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முதல் உலக பிரபலங்கள் வரை... நீளும் பட்டியல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் நாளை நடைபெறுகிறது. இதில் பல உலக தலைவர்கள், உலக பிரபலங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல துறை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

திருமணத்திற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடந்துவந்த நிலையில், குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கு, முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மாமேரு சடங்கு என்பது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்திக்கும் நிகழ்வாகும். இதன் தொடர்ச்சியாக, கிரஹ சாந்தி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வை மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்-ன் குடும்பத்தினர் நடத்தினர். இது தொடர்பான கலர்ஃபுல் போட்டோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அதன்பின்னர், ஷிவ ஷக்தி பூஜையும் அனந்த்-ராதிகா திருமணத்தையொட்டி நடைபெற்றது.

விளம்பரம்

அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற அனந்த் மற்றும் ராதிகாவின் சங்கீத் நிகழ்வில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் நிகழ்ச்சி நடத்தினார். கடந்த மார்ச் மாதத்தில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பிரபல பாப் பாடகி ரியானா கலந்துகொண்டு பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தினார். அவருடன், பிரபல சர்வதேச கலைஞர்களும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

இதற்கிடையே, திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் பல துறை சார்ந்த பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு லிஸ்டை காணலாம்:

விளம்பரம்

இந்திய விருந்தினர்கள்:

ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர்

ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை அமைச்சர்

யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல்வர்

சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதல்வர்

நாரா லோகேஷ், ஆந்திர பிரதேச அமைச்சர்

பவன் கல்யாண், ஆந்திர மாநில துணை முதல்வர்

மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

கே.டி.ராமராவ், எதிர்க்கட்சித் தலைவர், தெலங்கானா

சிவராஜ் சிங் சவுகான், விவசாய துறை அமைச்சர்

அபிஷேக் மனு சிங்வி, காங்கிரஸ்-CWC உறுப்பினர்

சல்மான் குர்ஷித், காங்கிரஸ்-CWC உறுப்பினர்

திக்விஜய சிங், காங்கிரஸ்-CWC உறுப்பினர்

கபில் சிபல், மாநிலங்களவை உறுப்பினர்

விளம்பரம்

சச்சின் பைலட், காங்கிரஸ்-CWC உறுப்பினர்

சர்வதேச விருந்தினர்கள்:

ஜான் கெர்ரி, அமெரிக்க அரசியல் பிரபலம்

டோனி பிளேயர், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்

போரிஸ் ஜான்சன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்

மாட்டியோ ரென்சி, இத்தாலியின் முன்னாள் பிரதமர்

செபாஸ்டியன் குர்ஸ், ஆஸ்திரியாவின் முன்னாள் பிரதமர்

ஸ்டீபன் ஹார்பர், கனடாவின் முன்னாள் பிரதமர்

கார்ல் பில்ட், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர்

முகமது நஷீத், மாலத்தீவு முன்னாள் அதிபர்

HE சாமியா சுலுஹு ஹசன், ஜனாதிபதி, தான்சானியா

அமீன் நாசர், தலைவர் & CEO, Aramco

HE Khaldoon அல் முபாரக், CEO, நிர்வாக இயக்குனர், Mubadala

விளம்பரம்

முர்ரே ஆச்சின்க்ளோஸ், CEO, bp

Also Read |
அனந்த்-ராதிகா திருமணத்தை முன்னிட்டு மெர்ச்சன்ட் குடும்பத்தினர் நடத்திய ‘கிரஹ சாந்தி பூஜை’!

ராபர்ட் டட்லி, முன்னாள் CEO – bp, வாரிய உறுப்பினர் – Aramco

மார்க் டக்கர், குழு தலைவர், HSBC ஹோல்டிங்ஸ் பிஎல்சி

பெர்னார்ட் லூனி, முன்னாள் CEO, bp

சாந்தனு நாராயண், தலைமை நிர்வாக அதிகாரி, அடோப்

மைக்கேல் கிரிம்ஸ், நிர்வாக இயக்குனர், மோர்கன் ஸ்டான்லி

ஜெய் லீ, நிர்வாகத் தலைவர், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்

தில்ஹான் பிள்ளை, CEO, Temasek Holdings

விளம்பரம்

எம்மா வால்ம்ஸ்லி, தலைமை நிர்வாக அதிகாரி, கிளாக்சோ ஸ்மித்க்லைன்

டேவிட் கான்ஸ்டபிள், CEO, Fluor Corporation

ஜிம் டீக், CEO, எண்டர்பிரைஸ் ஜிபி

ஜியானி இன்ஃபான்டினோ, IOC உறுப்பினர், FIFA தலைவர்

ஜுவான் அன்டோனியோ சமரன்ச், துணைத் தலைவர், ஐஓசி

Ngozi Okonjo-Iweala, இயக்குநர் ஜெனரல், WTO

கிம் கர்தாஷியன், ஊடக ஆளுமை, சமூகவாதி

க்ளோ கர்தாஷியன், ஊடக ஆளுமை, சமூகவாதி

தினேஷ் பாலிவால், பங்குதாரர், KKR

லிம் சோவ் கியாட், தலைமை நிர்வாக அதிகாரி, ஜிஐசி

மைக்கேல் க்ளீன், நிர்வாக பங்குதாரர், எம். க்ளீன் & கம்பெனி

விளம்பரம்

படேர் முகமது அல்-சாத், இயக்குனர், KIA

Yoshihiro Hyakutome, மூத்த நிர்வாக செயல் அதிகாரி, SMBC

கலீல் முகமது ஷெரீப் ஃபௌலாதி, துணைத் தலைவர், ADIA

பீட்டர் டயமண்டிஸ், செயல் தலைவர், Singularity பல்கலைக்கழகம்

ஜெய் ஷெட்டி, பாட்காஸ்டர், பயிற்சியாளர்

ஜெஃப் கூன்ஸ், கலைஞர்

ஜனவரி மகம்பா, வெளியுறவு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க Cooperation

ஜேம்ஸ் டெய்க்லெட், CEO, லாக்ஹீட் மார்ட்டின்

எரிக் கேன்டர், துணைத் தலைவர், மொய்லிஸ் & கம்பெனி

என்ரிக் லோரெஸ், தலைவர் & CEO, HP Inc.

Borje Ekholm, தலைவர் மற்றும் CEO, எரிக்சன்

வில்லியம் லின், நிர்வாக துணைத் தலைவர், bp

Tommi Uitto, தலைவர், நோக்கியா மொபைல் நெட்வொர்க்ஸ்

கிளாரா வு சாய், இணை நிறுவனர், ஜோ மற்றும் கிளாரா சாய் அறக்கட்டளை

Pano Christou, CEO, Pret a Manger

மைக் டைசன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்

ஜான் செனா, மல்யுத்த வீரர், ஹாலிவுட் நடிகர்

ஜீன்-கிளாட் வான் டாம், ஹாலிவுட் நடிகர்

கெய்னன் வார்சமே, பாடகர், பாடலாசிரியர், ராப்பர்

லூயிஸ் ரோட்ரிக்ஸ், பாடகர்

டிவைன் இகுபோர், பாடகர், ராப்பர்

டோனி செபா, Thought leader

சர் மார்ட்டின் சோரெல், நிறுவனர், WPP

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024