11
காவிரி விவகாரம்: தமிழகத்தில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!கர்நாடக அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.மு.க. ஸ்டாலின் (கோப்புப் படங்கள்)
காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான ஆலோசனைக்கு அனைத்துக் கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், கர்நாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிறகு கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.