புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறைகோப்புப் படம்

மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 17) விடுமுறை அளித்து‌ புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியா்களின் புனித நாள்களில் ஒன்றான மொஹரம் பிறை 10 ஆஷுரா நாள் இம்மாதம் புதன்கிழமையாகும் (ஜூலை 17). ஆகவே, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஜூலை 16, 17) நோன்பு நோற்த்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024