Wednesday, September 25, 2024

சென்னை சென்டிரல் – நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

சென்னை,

சென்னை சென்டிரல் – நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரலில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06083) மறுநாள் காலை 11.20 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024