வினாத்தாள்களை தயாரிப்பது யார்? தேசிய தேர்வு முகமை பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

வினாத்தாள்களை தயாரிப்பது யார்? தேசிய தேர்வு முகமை பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கம்நீட் உள்ளிட்ட வினாத்தாள்களை தயாரிப்பது யார்? என்பது உள்பட தேசிய தேர்வு முகமை பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.நாடாளுமன்றம்

புது தில்லி: தேசிய தேர்வு முகமை அமைப்பில் சுமார் 170 ஊழியர்கள் இருப்பதாகவும் அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவோ அல்லது வெளி நிறுவனத்திலிருந்து பணியமர்த்தப்பட்டவர்களாகவோ இருப்பர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024