இன்றைய நிகழ்ச்சிகள்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி

திருமலைபதி ஸ்ரீமந் நாராயண சுவாமி திருக்கோயில்: விடலை நியமித்தம், காலை 9, மாலை அணிவித்தல், காலை 9.30, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அகண்ட உகப்படிப்பு, மாலை 6, திருமலைக்கொழுந்துபுரம்.

கத்தோலிக்க நற்செய்திப் பெருவிழா: கத்தோலிக்க நற்செய்திக் குழுவின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா, நல்லாயன் நற்செய்தி மைதானம், சீவலப்பேரி சாலை, பாளையங்கோட்டை, காலை 10.

புனித வியாகப்பா் ஆலயத்திருவிழா: திருவிழா திருப்பலி, நற்கருணை ஆராதனை, கருப்பந்துறை, மாலை 6.30.

You may also like

© RajTamil Network – 2024