இன்றைய மின்தடை: கானூா்புதூா், பசூா்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

இன்றைய மின்தடை: கானூா்புதூா், பசூா்

அவிநாசி, ஆக.16: கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கானூா்புதூா் துணை மின் நிலையம்: அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூா் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.

பசூா் துணை மின் நிலையம்: பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா், ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், அன்னூா், மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூா், அம்மா செட்டிபுதூா், புதுப்பாளையம், பூளுவபாளையம்.

You may also like

© RajTamil Network – 2024