Tuesday, September 24, 2024

மாட்டை இழுத்து செல்லும் முதலைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

மாட்டை இழுத்து செல்லும் முதலைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!மாட்டை இழுத்து செல்லும் முதலைகள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

குஜராத்தில் முதலைகள், மாடு ஒன்றை இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம், வதோதராவில் கனமழையால் விஷ்வமதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் இருந்த ஏராளமான முதலைகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்தன.

இந்நிலையில், 5 முதலைகள், மாடு ஒன்றை ஆற்றுக்குள் இழுத்துச் செல்லும் ட்ரோன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A Very Symbolic Video from Gujarat;
“5 Crocodiles (known friends of a Supreme Leader) were seen carrying a dead calf (symbol of Hindu faith) in the flood waters.”pic.twitter.com/7TiwaYKtKA

— Dr Ranjan (@AAPforNewIndia) August 31, 2024

விளம்பரம்

குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து ஆற்றில் இருந்து, முதலை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Gujarat
,
Viral Video

You may also like

© RajTamil Network – 2024