Monday, September 23, 2024

அமெரிக்காவில் ராகுல் காந்தி… மூன்று நாட்கள் பயண திட்டம் என்ன?

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

அமெரிக்காவில் ராகுல் காந்தி… மூன்று நாட்கள் பயண திட்டங்கள் என்னென்ன?ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அமெரிக்கா சென்றடைந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். 3 நாள் பயணமாக சென்றடைந்த அவருக்கு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸில், இந்திய வம்சாவளியினர் பெருமளவில் குவிந்து வரவேற்பு அளித்தனர்.

டெக்சாஸ், வாஷிங்டன் மாகாணங்களில் பல்வேறு தரப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாட இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்இதையும் படிங்க: Google Pay, Phonepe அடிக்கடி யூஸ் பண்றீங்களா..? இனிமே கூடுதல் கட்டணம் தான்..? வெளியான முக்கிய அப்டேட்!

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தனக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அமெரிக்காவில்தான் மேற்கொள்ள உள்ள பயனுள்ள விவாதங்களை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Shri @RahulGandhi received a warm welcome from the Indian Diaspora and members of the Indian Overseas Congress.
📍Dallas Fort Worth International Airport, Texas, USA pic.twitter.com/8cMeNqDWoB

— Congress (@INCIndia) September 8, 2024

விளம்பரம்

இந்தப் பயணத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான பந்தம் மேலும் வலுப்படும் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Latest News
,
Rahul Gandhi

You may also like

© RajTamil Network – 2024