Sunday, September 22, 2024

ரூ.90,000 சம்பளத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர், ஆப்ரேட்டர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant -3

பிரிவு: Admin –

பிரிவு: Accounts – 2

சம்பளம்: மாதம் ரூ.23,000 – 95,000

தகுதி: வணிகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Operator – 15

பிரிவு: Draughtsman(Mechanical) -1

பிரிவு: Fitter – 1

பிரிவு: Instrumentation Mechanic – 1

பிரிவு: Electrician – 11

பிரிவு: Grinder – 7

பிரிவு: Welder – 2

பிரிவு: Electroplater – 2

சம்பளம்: மாதம் ரூ.22,000 – 90,000

ரூ.60,000 சம்பளத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15.9.2024 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை பாரத ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.9.2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024