28
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
புளோரிடா,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.