விஜய் – 69 படத்தில் இணைந்த பாபி தியோல்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

விஜய் 69 படத்தில் நடிகர் பாயி தியோல் இணைந்ததாக அறிவிப்பு.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், கோட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹெச். வினோத் – விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பில், முதல் நடிகராக பாபி தியோல் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஓடிடிக்கு வராத நடிகர்! என்ன காரணம்?

மேலும், இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் மமிதா பைஜூ இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024