சென்னை: மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிப்பு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் அதி கன மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு உள்ளதையடுத்து நிவாரண உதவிகள் தேவைப்படும் மக்கள் கீழ்கண்ட உதவி எண்களில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மண்டலம் – தொடர்புகொள்ள வேண்டிய எண்

  • ஆலந்தூர் 9445190012

  • அடையாறு 9445190013

  • பெருங்குடி 9445190014

  • சோழிங்கநல்லூர் 9445190015

  • திருவொற்றியூர் 9445190102

  • மணலி 9445190002

  • மாதவரம் 9445190003

  • தண்டையார்பேட்டை 944519000

  • ராயபுரம் 9445190005

  • திருவிக நகர் 9445190006

  • அம்பத்தூர் 9445190007

  • அண்ணாநகர் 9445190008

  • தேனாம்பேட்டை 9445190009

  • கோடம்பாக்கம் 9445190010

  • வளசரவாக்கம் 9445190011

மின்சார வாரியத்தை தொடர்புகொள்ள – 9498794987

பாம்புகளை பிடிக்க வனத்துறையை தொடர்புகொள்ள – 044 22200335

இதையும் படிக்க:மழை புகார்: சென்னை மாநகராட்சியின் உதவி எண்கள்!

போக்குவரத்துக் காவல்துறை எண்கள்:

சென்னை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் – 044 23452362

சென்னை மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் – 044 23452330

இதையும் படிக்க: சென்னை, 3 மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) அரசு விடுமுறை! அத்தியாவசிய சேவைகள் இயங்கும்!

Dear #Chennaiites,
Check the TN Alert App for weather related updates.https://t.co/79whG5SOOm

— Greater Chennai Corporation (@chennaicorp) October 15, 2024

மழை தொடர்பான புகார், மீட்புப் பணிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

வாட்ஸ் ஆப் எண் – 9445551913.

erp.chennaicorporation.gov.in/pgr/ இணையதளம்,

’நம்ம சென்னை’ செயலி வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைப் பதிவிடலாம்.

கட்டுப்பாட்டு அறையை 044 – 2561 9204, 2561 9206, 2561 9207 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் ஆப் எண் – 9445551913. இந்த எண்ணிலும் புகைப்படம், விடியோக்களை அனுப்பி புகார்களைத் தெரிவிக்கலாம்.

மேலும், சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024